ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வினால், ஊடகவியலாளர்களுக்க அச்சுறுத்தல் இருப்பதாகவும் அது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்திற்கு இணையானது எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தெரன சிங்கள தொலைக்காட்சியின் ஷசிகுராத ரே| (வெள்ளிக்கிழமை இரவு) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவினால், ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் தானும் அவரால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது ஊடகவியலாளர்கள் சுதந்திரம் கோரி கோ~மிட்டு வருவதைப் போன்று தானும் அக்காலத்தில் இவ்வாறு போராடியதாக அமைச்சர் கூறினார். ஊடகசுதந்திரத்தைக் கோ~மிட்டு வெற்றிகொள்ள முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment