இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெங்களூர் விமான நிலையத்தில் போட்டோகிராபர் ஒருவரை அடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
இந்திய கிரிக்கெட்டின் சர்ச்சை நாயகன் என்றால் அது ஹர்பஜன் தான். ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டியது, சக வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் பளார் என அறைவிட்டது என சொல்லி கொண்டே போகலாம்.
இந்நிலையில் இன்று புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெங்களூரில் இருந்து விமானம் [^] மூலம் கொழும்பு செல்ல கிளம்பி கொண்டிருந்தார்.
அப்போது யுஎன்ஐ கேமராமேன் ஒருவரின் கேமரா லென்ஸ் ஹர்பஜன் மீது இடித்துவிட்டது. இதையடு்தது கோபமடைந்த ஹர்பஜன் அந்த நிருபரின் முகத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
Wednesday, September 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment